ஈரோட்டில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

58பார்த்தது
ஈரோட்டில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே சுஜில்குட்டை முனியப்பன் கோவில் பகுதியில் விவசாய பயிர்களை பாதுகாக்க இரவு காவலில் இருந்த நம்பியூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.
யானை தாக்குல் சம்பவம் தொடர்பாக பவானிசாகர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வெங்கடாசலத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி