EVM இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது: ராகுல்

71பார்த்தது
EVM இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது: ராகுல்
லோக்சபா தேர்தலுக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. EVMகளை ஹேக் செய்ய முடியும் என்று எலோன் மஸ்க் அறிவித்ததை அடுத்து, ராகுல் காந்தி இன்று தனது X (ட்விட்டர்) பதிவில், 'இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்புப் பெட்டி போன்றவை. அவற்றைச் சரிபார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. எங்கள் தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து கவலைகள் உள்ளன. "நிறுவனங்கள் பொறுப்பேற்காதபோது, ​​ஜனநாயகம் மோசடிக்கு ஆளாகிறது," என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி