'ஒரே நாடு ஒரே தேர்தல்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

68பார்த்தது
'ஒரே நாடு ஒரே தேர்தல்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் தனது எகர்ஸ் தள பக்கத்தில், "இந்தியாவின் பன்முகத் தன்மையை கொண்ட சிக்கலான தேர்தல் முறையை கருத்தில் கொள்ளாத 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் சாத்தியமற்றது. கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒன்று. இந்த முன்மொழிவு பாஜகவின் அகங்காரத்தை திருப்திபடுத்தும் நடவடிக்கை மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி