‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ - நாளை மசோதா தாக்கல் இல்லை

78பார்த்தது
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ - நாளை மசோதா தாக்கல் இல்லை
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை நாளை (டிச.16) மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அறிமுகம் செய்ய இருந்தார். இந்நிலையில், நாளைய நிகழ்ச்சி நிரலில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் குறித்த நிகழ்வு இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் திங்கட்கிழமை அட்டவணையை மறு ஆய்வு செய்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி