28-ம் தேதி காட்டுப்பாக்கத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி

54பார்த்தது
28-ம் தேதி காட்டுப்பாக்கத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 28-ம் தேதி, 'பயோ பிளாக்' தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, வேளாண் அறிவியல் நிலைய முனைவர் மா.சித்தார்த் அவர்களை 99405 42371 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி