2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 11 உடன் முடிந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 12 நள்ளிரவு 12:30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் 10ஆம் தேதியுடன் முடிந்தது. தொடரில் இந்தியா வென்ற பதக்கங்கள் எண்ணிக்கைகள்: வெண்கலம் - 5, வெள்ளி - 1, தங்கம் - 0. எந்த விளையாட்டில் எத்தனை பதக்கங்கள்? துப்பாக்கி சுடுதல் - 3 வெண்கலம், மல்யுத்தம் - 1 வெண்கலம், ஹாக்கி - 1 வெண்கலம், ஈட்டி எறிதல் - 1 வெள்ளி.