ஒலிம்பிக்: போன முறை 7 பதக்கம் இந்த முறை 6 பதக்கம்!

68பார்த்தது
ஒலிம்பிக்: போன முறை 7 பதக்கம் இந்த முறை 6 பதக்கம்!
ஒலிம்பிக் 2024 போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஒலிம்பிக்கில் 1 தங்கப்பதக்கம் 2 வெள்ளிப் பதக்கம் 4 வெண்கல பதக்கத்துடன் மொத்தம் 7பதக்கங்களை வென்று இந்தியா 48வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த முறை 1 வெள்ளி பதக்கம் 5 வெண்கல பதக்கம் ஆகியவற்றுடன் மொத்தம் 6 பதக்கங்களை பெற்று 71 வது இடத்தை பெற்றுள்ளது. வினேஷ் போகத் இந்த முறை பதக்கம் வென்றிருந்தால் கடந்த ஒலிம்பிக் பதக்கங்களை சமன் செய்திருக்கலாம்.

தொடர்புடைய செய்தி