"கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும்"

72பார்த்தது
"கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும்"
“கோமியம் மிகப்பெரிய மருந்து. உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி கோமியத்தில் உள்ளது. கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும், அஜீரண கோளாறு சரியாகும்” என IIT மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பேசுபொருளாகியுள்ளது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பேசி வருகின்றனர்.