வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

69பார்த்தது
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்திற்கு, ஹானஸ்ட்ராஜ் எனப் பெயரிட்டுள்ளனராம். படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி