ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சோய்னேயா கஃபேவில், ரூ.500 கொடுத்தால் 3 நிமிடமும், ரூ.1700 கொடுத்தால் 20 நிமிடங்களும் கஃபே பணிப்பெண்கள் மடியில் வாடிக்கையாளர்கள் அமரலாம். மேலும் இரவு முழுவதும் நீடிக்கும் 10 மணி நேர அமர்வுக்கு ரூ.27 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும். அரவணைப்பு விஷயத்தில் வெவ்வேறு கட்டணங்கள் உள்ளன. இந்த விவரங்களை கபே முழுவதுமாக அறிவித்துள்ளது. இந்த சேவைகள் வாடிக்கையார்களின் மன அழுத்தம் மற்றும் தனிமையை தவிர்க்க அறிவிக்கப்பட்டுள்ளன.