NZ vs PNG: நியூசிலாந்து அணி வெற்றி!

57பார்த்தது
NZ vs PNG: நியூசிலாந்து அணி வெற்றி!
நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற பப்புவா நியூ கினியா முதல் பேட்டிங் செய்தது. இந்நிலையில் அந்த போட்டியில் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பப்புவா நியூ கினியா, 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து, 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி