பப்புவா நியூ கினியா முதல் பேட்டிங்

78பார்த்தது
பப்புவா  நியூ கினியா முதல் பேட்டிங்
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவை (சி பிரிவு) எதிர்கொள்கிறது.மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி