நர்சிங் கல்லூரி மாணவி சடலமாக கண்டெடுப்பு

84பார்த்தது
நர்சிங் கல்லூரி மாணவி சடலமாக கண்டெடுப்பு
கேரளா: கோழிக்கோடு அருகே நர்சிங் கல்லூரி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 
கோட்டயத்தைச் சேர்ந்த லட்சுமி ராதாகிருஷ்ணன் என்ற மாணவி, மருத்துவக் கல்லூரி அரசு செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள விடுதியில் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என்பது 

தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி