‘சகோதரர்கள் தினம்’ தோன்றியது எப்படி தெரியுமா?

74பார்த்தது
‘சகோதரர்கள் தினம்’ தோன்றியது எப்படி தெரியுமா?
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2005ம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த டேனியல் ரோட்ஸ் என்பவர் விளையாட்டாக இந்த தினத்தை தொடங்கி வைத்தார். அனைத்திற்கும் தினம் இருப்பது போல சகோதரர்களுக்கும் தினம் வேண்டும் எனச் சொல்லி அவர் தொடங்கி வைத்த இந்த தினத்தை சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். ரத்த உறவில் சகோதரர்களாக பிறந்தவர்கள் மட்டும் இல்லாமல் சகோதரனாய் தங்களை உணர வைத்தவர்களுக்காவும் இந்த தினத்தை கொண்டாடலாம்.