இனி UPI மூலம் காப்பீட்டு பணம் செலுத்தலாம்

60பார்த்தது
இனி UPI மூலம் காப்பீட்டு பணம் செலுத்தலாம்
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) பீமா-ஏஎஸ்பி என்ற புதிய பிரீமியம் கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், பாலிசிதாரர்களை UPI மூலம் காப்பீட்டு பிரீமியங்களை செலுத்த அனுமதிக்கின்றது. இது இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் ஆக்குகிறது. இந்த புதிய நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி