யூடியூப் மூலம் விவசாயம் கற்றேன்: அசத்தும் விவசாயி

67பார்த்தது
யூடியூப் மூலம் விவசாயம் கற்றேன்: அசத்தும் விவசாயி
திருநெல்வேலி: மேலச்செவல் பகுதியை சேர்ந்த தங்கராஜ் யூடியூப் மூலம் விவசாய முறைகளை தெரிந்து கொண்டு விவசாயம் செய்கிறார். தனது நிலத்தில் இருந்து மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை லாபமாகப் பார்க்கும் இவர் சிறு, குறு விவசாயிகளுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார். ”இயற்கைச் சூழலுக்கு ஏற்ப, இருக்கும் வசதிகளை பயன்படுத்தி திட்டமிட்டு செயல்பட்டால் சிறுகுறு விவசாயிகளும் நல்ல லாபத்தை பெறலாம்" என்கிறார் தங்கராஜ்.

தொடர்புடைய செய்தி