விஜய் மற்றும் சீமானை விமர்சித்து பேசிய கருணாஸ் (Video)

78பார்த்தது
தவெக தலைவர் விஜயை பாஜக தான் இயக்குகிறது என நடிகரும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். "மத்திய அரசு தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது என நினைக்கிறேன். சீமான், நடிகை விஜயலட்சுமி தொடர்பான பேசிய வார்த்தைகளை குறித்து நான் பார்த்தேன், அவரின் பேச்சு எனக்கு ஆச்சரியம் தருகிறது. அது நல்லதாக எனக்கு தெரியவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி