சேலம்-சென்னை 2 முறை விமான சேவை

84பார்த்தது
சேலம்-சென்னை 2 முறை விமான சேவை
சேலம், சென்னை இடையே விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இண்டிகோ நிறுவனம் ஆகஸ்ட் மாதம் முதல் சேலம், சென்னை இடையே வாரம் 3 நாட்களுக்கு 2 முறை விமான சேவை இயக்கப்படுமென அறிவிப்பு வெளியிட்டது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களில் 2 முறை விமான சேவை இயக்கப்படும் எனவும் இண்டிகா நிறுவனம் அதற்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி