இந்தியாவில் பலாப்பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.?

53பார்த்தது
இந்தியாவில் பலாப்பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.?
இந்தியாவில் பலாப்பழம் பல மொழிகளில் அழைக்கப்படுகிறது. தமிழில் ‘பலாப்பழம்’ என்றும், மலையாளத்தில் ‘சக்க’ என்றும், தெலுங்கில் ‘பனசா’ என்றும், மராத்தியில் ‘பனாஸ்’ என்றும், பெங்காலி மற்றும் ஹிந்தியில் ‘காதல்’ என்றும், பஞ்சாபில் ‘ஜெய்கபரூடா’ என்றும் அழைக்கப்படுகிறது. பலாப்பழமானது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் பலாப்பழமும் ஒன்று.

தொடர்புடைய செய்தி