இனி சினிமா டிக்கெட்டுக்கு 2 விழுக்காடு வரி

61பார்த்தது
இனி சினிமா டிக்கெட்டுக்கு 2 விழுக்காடு வரி
கர்நாடகாவில் திரைப்படம் மற்றும் கலாச்சார பணியாளர்களுக்கான மசோதாவை மாநில அரசு நேற்று (ஜூலை 19) சட்டசபையில் தாக்கல் செய்தது. அதில், திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் OTT சந்தாக்களுக்கு 2 சதவீத வரி விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி