“இபிஎஸ் முதலமைச்சராவது உறுதி”- ராஜேந்திரபாலாஜி

68பார்த்தது
“இபிஎஸ் முதலமைச்சராவது உறுதி”- ராஜேந்திரபாலாஜி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி என முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு. சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "வெற்றியை கண்டு சந்தோஷப்பட கூடியவர்களும், தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடியவர்களும் அல்ல அதிமுகவினர். மீண்டு வருவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்து மீண்டும் இபிஎஸ் முதலமைச்சராவது உறுதி" என சூளுரைத்துள்ளார்.