NOTA: வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்கு

70பார்த்தது
NOTA: வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்கு
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை (None of the Above, NOTA) என்பது 2014 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தேர்தலில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் (1.08%) பதிவாகின. தமிழ்நாட்டில் 5 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டு போட்டனர். 2019 தேர்தலில் இந்திய அளவில் 65 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருந்த போதும், வாக்கு விகிதம் 1.04% ஆகக் குறைந்தது.

தொடர்புடைய செய்தி