"திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் எதிரி இல்லை" - இபிஎஸ்

79பார்த்தது
"திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் எதிரி இல்லை" - இபிஎஸ்
அதிமுகவை மத்திய அரசு மிரட்டுவதாக, திமுக அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் கூறியிருந்தார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் அதிமுகவுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம். ஆட்சியில் இல்லாதபோது உருட்டல், மிரட்டல் எல்லாம் எங்களை எப்படி செய்ய முடியும்?” என்றார்.

தொடர்புடைய செய்தி