“யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை” - எல்.முருகன்

50பார்த்தது
“யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை” - எல்.முருகன்
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், “தமிழ்நாட்டில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது” என காட்டம் தெரிவித்தார். முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி