ஆத்தாடி! பல்லை பாத்தாலே பயங்கரமாக இருக்கே! (வீடியோ)

53பார்த்தது
சமூகவலைதளங்களில் பல வினோதமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் மிகவும் கூரான பற்களை கொண்ட மீனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மீனின் பெயர் கோலியாத் டைகர்ஃபிஷ் என கூறப்படுகிறது. மீனின் பற்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் இந்த மீன் காணப்படும் என்றும், மனிதர்களை மற்றும் முதலைகளை இது வேட்டையாடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி