வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு.
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு
நீலகிரி மாவட்டத்தில் 2, 77, 002 ஆண் வாக்காளர்களும்3, 01, 940பெண் வாக்காளர்களும் மற்றும் 19 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம்5, 78961வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்
கடந்த 22. 1. 2024 அன்று வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்த வாக்காளர்களை விட 2119வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க29. 10. 2024 முதல்28. 11. 2024 வரை விண்ணப்பிக்கலாம் மேலும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல் கிளை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும்