அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாரடைப்பு காரணமாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் என் மருத்துவ ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. சிலர் எனக்கு எச்.ஐ.வி வைரஸ் பாதிப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர். அது முழுமையான பொய் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.