ஹயாக நடந்து சென்ற சிறுத்தை...

74பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு பெரியார் நகரில் அதிகாலையில் ஹயாக நடந்து வந்த சிறுத்தை இந்த காட்சி யானது அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒரு வீட்டில் சிசிடிவி பதிவாகியுள்ளது இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி