பாரதிய ஜனதா வேட்பாளர் கிராம மக்களுடன் உடன் நடனம்

568பார்த்தது
கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதியில் தாரதப்பட்டை முழுங்க வரவேற்பு அளித்த கிராம மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எல். முருகனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்பு வேட்பாளர் எல். முருகன் கிராம மக்களுடன் உடன் நடனமாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தொடர்புடைய செய்தி