4,660 காலியிடங்கள்.. 10 வது தேர்ச்சி போதும்

18332பார்த்தது
4,660 காலியிடங்கள்.. 10 வது தேர்ச்சி போதும்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRB) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: RRB
பணி: RPF Constable, Sub Inspector
காலியிடங்கள்: 4660
கல்வித் தகுதி:Constable – 10 வது தேர்ச்சி, Sub Inspector – டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
சம்பளம்: ரூ.35,400 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2024
விண்ணப்ப விவரங்களுக்கு :
https://www.rrbcdg.gov.in/uploads/rpf202402/CEN%202024-02%20RPF-Const.pdf
https://www.rrbcdg.gov.in/uploads/rpf202401/CEN%202024-01%20RPF-SI.pdf

தொடர்புடைய செய்தி