போதைக்கு எதிரானவிழிப்புணர்வு பேரணிய கொடியாசித்து துவக்கினர்

60பார்த்தது
போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணிய கொடியாசித்து துவக்கி வைத்தார் தமிழக வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்.


நீலகிரி மாவட்டம் உதகை
காபி ஹவுஸ் பகுதியில்
போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை தமிழக வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் உதகை ஹவுஸ் சந்திப்பில் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்து
கொண்டார்.

இப்பேரணியில் உதகை அரசு கலைக்கல்லூரி மாணவ,
மாணவியர்கள் சுமார் 600 மேற்பட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்


மேலும் பேரணியானது, காபி
ஹவுஸ் சந்திப்பில் தொடங்கி, சேரிங்கிராஸ் வழியாக, பழங்குடியினர் பண்பாட்டு
மையம் சென்று நிறைவு பெற்றது.

மேலும் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி