நீலகிரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

58பார்த்தது
இதுவரை இரண்டு லட்சத்தி 77 ஆயிரம் பேர் E - PASS பதிவு செய்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி.

கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 13 லட்சத்தி 12, 800 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டில் மையத்தில் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியாசைத்து துவக்கி வைத்தார்

பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

E - PASS முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இ பாஸ் நடைமுறையினை நீடிக்கும் எனவும் இதுவரை இரண்டு லட்சத்து 77 ஆயிரம் பேர் இபாஸ் பதிவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

மேலும் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN -43 பெற்று இருந்தால் அந்த வாகனங்களுக்கு E-PASS தேவையில்லை எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி