உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்த புத்தாண்டு

51பார்த்தது
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்த புத்தாண்டு
உலகில் முதல் நாடக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு நியூசிலாந்தில் 12 மணி முடிந்து புத்தாண்டு பிறந்தது. வெலிங்டன் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி