புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 242 பைக்குகள் பறிமுதல்

78பார்த்தது
புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 242 பைக்குகள் பறிமுதல்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதற்காக சென்னையில் 242 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மக்களை அச்சுறுத்தும் விதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது, பைக் ரேஸில் ஈடுபட்டது, மது போதையில் வாகனங்கள் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் மட்டும் இரவு 425 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி