குரூப் 2, குரூப் 2ஏ தேர்வின் புதிய பாடத் திட்டம் வெளியீடு

56பார்த்தது
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வின் புதிய பாடத் திட்டம் வெளியீடு
குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வின் புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மைத் தேர்வில் விரிவாக விடையளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித் தாளுக்கு மட்டும் விரிவாக விடை எழுத வேண்டும். மேலும், பொது அறிவுத் தாளில் 50% பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்த வினாக்கள் இடம்பெறும். 20% பத்தாம் வகுப்பு தரத்தில் கணக்கு சார்ந்த வினாக்கள் இடம்பெறும். 30% பத்தாம் வகுப்பு தரத்தில் பொது தமிழ்/ஆங்கிலம் இடம்பெற உள்ளன.

தொடர்புடைய செய்தி