சாலை விபத்துகளை தடுக்க கேரளாவில் புதிய விதிமுறை

55பார்த்தது
சாலை விபத்துகளை தடுக்க கேரளாவில் புதிய விதிமுறை
சாலை விபத்துகளை தடுக்க கேரள அரசு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. வாகனம் ஓட்டும் போது பின் இருக்கையில் அமர்ந்து பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதியை கடுமையாக அமல்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி