மெட்டா AI இல் புதிய அம்சம் (வீடியோ)

69பார்த்தது
Meta AI புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். நீங்கள் விரும்பும் பாணியில் புகைப்படங்களை உருவாக்க இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடியோவில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் Meta CEO காட்டுகிறார். பயனர் தனது முகத்தை ஸ்கேன் செய்து அவர் விரும்பியபடி படத்தை உருவாக்கலாம். இந்த காணொளியை பார்த்தால் நமக்கு புரியும்.

தொடர்புடைய செய்தி