பெரியார் பல்கலை.யில் புதிய கல்வி கொள்கையா?

74பார்த்தது
பெரியார் பல்கலை.யில் புதிய கல்வி கொள்கையா?
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி கொள்கையை திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் வகையில் முனைவர் பட்டப் படிப்புக்கான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 4 ஆண்டுகள் இளநிலை படித்திருந்தாலும் பிஹெச்டி படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாணவர் சங்கம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி