நீட் பயிற்சி மாணவி தற்கொலை.. ஷாக்கிங் வீடியோ

18970பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியைச் சேர்ந்த பாகிஷா திவாரி (18) ஜவஹர் நகர் பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். அங்கு அவர் பயிற்சி எடுத்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள், கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் கோட்டாவில் நடந்த 11வது தற்கொலை இதுவாகும்.

தொடர்புடைய செய்தி