அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு கைப்பிடி வாழை இலை போதும்

62பார்த்தது
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு கைப்பிடி வாழை இலை போதும்
சிறந்த கிருமி நாசினியான வாழை இலை உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுப்பதோடு அதன் சாறு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழை இலையை நன்றாக கழுவி அரைத்து வடிக்கட்டி அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும். அதை தலை முடியில் தடவி, அப்படியே ஊற விடவும். இறுதியாக குளிர்ந்த நீரில் முடியை கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். தலையில் அரிப்பு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

தொடர்புடைய செய்தி