அரசுப் பணிக்கு தயாராவோர் மிஸ் பண்ணிடாதீங்க!

84பார்த்தது
அரசுப் பணிக்கு தயாராவோர் மிஸ் பண்ணிடாதீங்க!
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் SSC, ரயில்வேமற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்க, 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 07.06.2024. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி 08.06.2024.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 23.06.2024.