நமது வயிற்றில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கழிவுகள் அப்படியே தங்கி விடும். அதனை நாம் முழுமையாக சுத்தம் செய்யவில்லை என்றால் அது பல ஆபத்தான நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். அப்படி நமது குடலை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய உதவும் 3 பானங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி, காய்கறிகளில் இருந்து எடுக்கப்படும் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை குடிப்பதால் குடலில் இருக்கும் நச்சுக்கள் வேகமாக வெளியேறும்