தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “அறிவியல் மீது அளவற்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், 2047-ல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்குடன் அரசு செயல்பட்டு வருவதாகவும், இதற்கு மக்கள் மத்தியில் அறிவியலையும் புத்தகங்களையும் பிரபலமாக வேண்டியதும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.