பூமியை தாக்க வரும் விண்கல்.. நாசா எச்சரிக்கை

77பார்த்தது
பூமியை தாக்க வரும் விண்கல்.. நாசா எச்சரிக்கை
பூமியை தாக்குவதற்கு விண்கல் ஒன்று தயாராகி வருவதாக நாசா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 54 மீட்டர் விட்டம் கொண்ட இந்த கல்லானது பூமியை தாக்குவதற்கு 3.1% வாய்ப்பு உள்ளது. இந்த கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். டிசம்பர் 22, 2032-ம் ஆண்டு இந்த கல் பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கல்லின் நகர்வை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி