"நானும் அஜித்தும்"... நடிகர் ஆரவ் வெளியிட்ட பரபரப்பு கருத்து

75பார்த்தது
"நானும் அஜித்தும்"... நடிகர் ஆரவ் வெளியிட்ட பரபரப்பு கருத்து
விடாமுயற்சி படப்பிடிப்பின் போது நடந்த கார் விபத்து குறித்தான வீடியோவை நடிகர் அஜித்தின் மேலாளர் தனது எக்ஸ் வலைத்தள கணக்கில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து தனது கருத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆரவ், "விடாமுயற்சி படபிடிப்பின் போது நடந்த விபத்தில் நானும் அஜித்தும் நூலிழையில் உயிர் தப்பினோம். கடவுளுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.