திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

60பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது.

நேற்று(ஜீன். 6) வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். நாகர் புற்று ஆலயம் உள்ளிட்ட மலையை சுற்றி உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்கள் விசேஷ வழிபாடுகளை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி