நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரம், சந்தைப்பேட்டை பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியினை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தொடக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், வார்டு செயலாளர் மைக்கா ரமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.