எலச்சிபாளையம்: அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

53பார்த்தது
எலச்சிபாளையம்: அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்துகளின் விபரங்கள் சரியான இருப்பு உள்ளதா என்பதை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி