நாமக்கல்: அதிமுக தோல்வியால் மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்

533பார்த்தது
நாமக்கல்: அதிமுக தோல்வியால் மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் படுதோல் அடைந்தது. இந்நிலையில், நாமக்கல், கொல்லிமலை ஒன்றியம் ஆலத்தூர் நாடு அதிமுக மாஜி நகர மன்ற துணைத் தலைவர் வரதராஜன், அதிமுக படுதோல்வி அடைந்ததால் வருத்தம் தாங்காமல் நேற்று மொட்டை அடித்துக் கொண்டார். மேலும் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி