’ஆல்பக்கோடா’ பழத்தின் அட்டகாசமான பயன்கள்

80பார்த்தது
’ஆல்பக்கோடா’ பழத்தின் அட்டகாசமான பயன்கள்
காய்ச்சலுக்கு பிறகு வாய்க்கசப்பை போக்க ஆல்பக்கோடா பழம் உதவுகிறது. இவை ப்ளம்ஸ் வகையை சேர்ந்தது. இந்த பழத்தில் வைட்டமின் பி, ஏ சத்துகளும், சுண்ணாம்பு மற்றும் உயிர்ச்சத்துகளும் அதிகளவில் உள்ளன. இதை சாப்பிட்டால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும், இரும்புச்சத்தும் கொண்டிருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கும், உடலை பலமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆல்பக்கோடா நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி